லூக்கா 12:51 - WCV
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்களுக்குச் சொல்கிறேன்.