லூக்கா 11:48 - WCV
உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்: அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்: நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.