லூக்கா 11:10 - WCV
ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்: தேடுவோர் கண்டடைகின்றனர்: தட்டுவோருக்குத் திறக்கப்படும்.