லூக்கா 10:2 - WCV
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:”அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.