லூக்கா 1:19 - WCV
அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்: கடவுளின் திருமுன் நிற்பவன்: உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.