மாற்கு 8:6 - WCV
தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்: பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.