மாற்கு 6:42-44 - WCV
42
அனைவரும் வயிறார உண்டனர்.
43
பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
44
அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.