மாற்கு 6:19 - WCV
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்: ஆனால் அவளால் இயலவில்லை.