மாற்கு 2:27 - WCV
மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது: மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.