மாற்கு 16:7 - WCV
நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், “உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்: அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்” எனச் சொல்லுங்கள்” என்றார்.