மாற்கு 14:64 - WCV
இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே: உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள்.