மாற்கு 14:4 - WCV
ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, “ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.