மாற்கு 14:38 - WCV
உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்: ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.