மாற்கு 13:1 - WCV
இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், “போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டங்கள்! பாரும்” என்று அவரிடம் சொல்ல,