மாற்கு 12:36 - WCV
தூய ஆவியின் தூண்டுதலால், “ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்” எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா!