மாற்கு 12:32 - WCV
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, “கடவுள் ஒருவரே: அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை” என்று நீர் கூறியது உண்மையே.