மாற்கு 10:52 - WCV
இயேசு அவரிடம், “நீர் போகலாம்: உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.