மாற்கு 10:19 - WCV
உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? “கொலைசெய்யாதே: விபசாரம் செய்யாதே: களவு செய்யாதே: பொய்ச்சான்று சொல்லாதே: வஞ்சித்துப் பறிக்காதே: உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார்.