மத்தேயு 9:35 - WCV
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்: விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.