மத்தேயு 9:21 - WCV
ஏனெனில் அப்பெண், “ நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன் “ எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.