மத்தேயு 9:14 - WCV
பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “ நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? “ என்றனர்.