மத்தேயு 9:13 - WCV
“ பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் “ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்: ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் “ என்றார்.