மத்தேயு 9:11 - WCV
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “ உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? “ என்று கேட்டனர்.