நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் “ செல்க “ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் “ வருக “ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து “ இதைச் செய்க “ என்றால் அவர் செய்கிறார் “ என்றார்.