மத்தேயு 8:31 - WCV
பேய்கள் அவரிடம் , “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும் “ என்று வேண்டின.