மத்தேயு 8:3 - WCV
இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! “ என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.