மத்தேயு 8:13 - WCV
பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “ நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும் “ என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.