மத்தேயு 7:23 - WCV
அதற்கு நான் அவர்களிடம், “ உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் “ என வெளிப்படையாக அறிவிப்பேன்.