மத்தேயு 7:14 - WCV
வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது: வழியும் மிகக் குறுகலானது: இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.