மத்தேயு 6:4 - WCV
அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்: மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.