மத்தேயு 6:26 - WCV
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்: அவை விதைப்பதுமில்லை: அறுப்பதுமில்லை: களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!