மத்தேயு 6:19 - WCV
“ மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்: திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.