மத்தேயு 5:22 - WCV
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்: தம் சகோதரரையோ சகோதரியையோ “முட்டாளே “ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்: “அறிவிலியே “ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.