மத்தேயு 4:7 - WCV
இயேசு அதனிடம், “ 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் “ எனவும் எழுதியுள்ளதே “ என்று சொன்னார்.