மத்தேயு 4:10 - WCV
அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, “ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் “ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது “ என்றார்.