மத்தேயு 27:46 - WCV
மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி? “ அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? “ என்று உரத்த குரலில் கத்தினார்.