மத்தேயு 26:50 - WCV
இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்? “ என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.