மத்தேயு 26:49 - WCV
அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க “ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.