மத்தேயு 26:39 - WCV
பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “ என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் “என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.