மத்தேயு 26:25 - WCV
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ? “ என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய் “ என்றார்.