மத்தேயு 25:45 - WCV
அப்பொழுது அவர், “மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் “ எனப் பதிலளிப்பார்.