மத்தேயு 24:5 - WCV
ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, “நானே மெசியா “ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.