மத்தேயு 24:29 - WCV
“துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்: நிலா தன் ஒளி கொடாது: விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்: வான்வெளிக்கோள்கள் அதிரும்.