மத்தேயு 24:21 - WCV
ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை: இனிமேலும் உண்டாகப்போவதில்லை.