மத்தேயு 24:15-18 - WCV
15
“இறைவாக்கினர் தானியேல் உரைத்த, “நடுங்கவைக்கும் தீட்டு “ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். -அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.
16
யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
17
வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.
18
வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.