மத்தேயு 23:8 - WCV
ஆனால் நீங்கள் “ரபி “ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.