மத்தேயு 23:5 - WCV
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்: தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்: அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.