மத்தேயு 23:39 - WCV
எனவே இதுமுதல், “ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்! “ என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.