மத்தேயு 22:44 - WCV
“ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்! “ என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா!