மத்தேயு 22:13 - WCV
அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், “அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் “ என்றார்.